இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு நாள் எப்போது? ஏன்?

படம்
  “தமிழ்நாடு” இந்த பேர கேட்கும் போதே நமக்கெல்லாம் ரெண்டு முக்கியமான தேதிகள் நினைவுக்கு வரனும்  முதல் தேதி, நவம்பர் 01 1956 இது ஏன் நம்ம நினைவுக்கு வரனும் நா இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு அப்றம் மொழிய அடிப்படையா வெச்சி மாநிலங்கள் பிரிக்கப்படனும்-ங்குற கோரிக்கை நாடு முழுக்க பரவலா எழுந்துகிட்டு வந்துச்சி. இதுக்காக பல்வேறு கலவரங்களும் ஏற்பட்டது, இதன் அடிப்படையில பிரதமர் நேரு தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்தது தான் States Reorganisation Act, 1956. And இந்த சட்டத்த வெச்சி அதே வருஷம் நவம்பர் 01 ஆம் தேதி ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்துல இருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் பேசுற பகுதிகள கேரளா, ஆந்திரா, மைசூர் நு மூனு புதிய மாநிலமும். தமிழ் பேசும் எஞ்சியுள்ள பகுதிகூட திருவிதாங்கூர் சமஸ்தானத்தையும் சேர்த்து ஒரு மாநிலம் என்றும்… ஒன்னா இருந்தா மாநிலம் 4 மாநிலமா மறுசீரமைக்கப்பட்டுச்சி. இந்த நாள நினைவு கூறும் விதமா ஒவ்வொரு வருஷமம் அரசே விழாவை முன்னெடுக்கும் அப்டினு, 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் அறிவிச்சாரு. அப்போ இந்த அறிவிப்ப பல்வேறு அமைப்புகள் வரவே...

Karur Tragedy

படம்
அது ஓர் சனி இரவு, கரூரின் கருமேக வானத்தின் கீழ், ஓர் அரசியல் கூட்டம்... அழியாத ரணங்களுக்கு காரணமானது! வாழ்வில் நெரிசலை கொண்டவர்கள் அரசியல்பட வந்தார்களோ! சினி நட்சத்திரம் பார்க்க வந்தார்களோ! நெரிசலில் சிக்கி சின்னாபின்னமானர்கள்! விரைந்து ஓடினேன் மருத்துவமனைக்கு, ஒருபுறம் உறவுகளை தேடி அலறிய குரல்கள், மறுபுறம் வரிசை வரிசையாக வந்து குவிந்த சடலங்கள், மற்றொரு புறம் மருத்துவர்களும், செவிலியர்களும் சிலரின் உயிர் போராட்டத்திற்கு உதவ, பதறியது உள்ளம்! திடீரென “சார்... சார்... செத்துட்டான் சார்” யாரோ ஒரு தந்தை, இரண்டு வயது பிஞ்சை சடலமாக கையில் ஏந்தியபடி! ஐயோ… தந்தையின் கண்ணீர் குழந்தையை நனைக்க இதயமே வரண்டு பிளந்து கொண்டது. யாரை குறை கூறி என்னை தேற்றிக்கொள்வேன்! இறைவனை நோக்கி கட்டளையிட்டேன் இனி இத்தகைய துயரங்கள் நிகழாதிருக்கட்டும்! கண்ணீர் களந்த கட்டளை; கவனமா கேளுடா வெண்ண" ஐயா... பொது நிகழ்வுகளை நடத்தும் தலைவர்களே, அனுமதி வழங்கும் அதிகாரிகளே, ஓர் தாழ்மையான வேண்டுகோள் இனி, அனாமத்தாக எந்த உயிரும் போகக்கூடாது! குற்றம் புரிந்தவர் தான் யார்? I STAND WITH WHOM? பாதிக்கப்பட்டவனுக்கு தோல் கொடுக்க ஆள் ...

MGR creative reel (AI)

படம்
1972 ஆவது வருஷம், அக்டோபர் 14 ஆம் தேதி ஒரு மிகப் பெரிய தலைவர சூழ்ந்த பத்திரிகையாளர்கள்... சார்.. சார்.. சார்.. உங்கள கட்சில இருந்து இடைநீக்கம் பண்ணி இருக்காங்களே, இது தொடர்பா உங்க கருத்து என்ன? உங்களோட அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?  show press peoples are surrounding towards a camera frame இனி உங்க கவனம் சினிமாவுலயா? அரசியல் ல யா சொல்லுங்க சார்? few seconds silence here (dont reveal mgr till here) Introduce mgr laugh first... சரி, நீங்கலாம் சாப்டீங்களா... சாப்டோம் சார்... அப்போ எல்லாரும் வந்து பாயாசம் சாப்டுங்க (better if it is in mgr voice)  (அக்டோபர் 17, 1972) graphics  மூனு நாள் கூட முழுசா தாண்டல தமிழ்நாட்டில உதயமாச்சி ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்!  end with mass bgm source: https://www.instagram.com/p/DPyx2PpD0_w/   https://www.bbc.com/tamil/articles/cw03w924ndro  

நெத்தி முத்தம் (short film script)

படம்
  நெத்தி முத்தம்.. (பொறுப்பு துறப்பு: இந்த கதையை படிக்கும் போது சிலருக்கு அசவுகரியமான உணர்வு ஏற்படலாம்) ஒரு நாள் சாயங்காலம் கோயம்பேடு பஸ் ஸ்டான்டு! வருவதும், போவதுமாய் இருந்த பேருந்துக் கூட்டம். அங்கும், இங்கும் கசகசவென்று மொய்க்கும் ஈக்கள் போல மக்கள் கூட்டம். அவர்களுள் சில கிராமத்து பெரியோர்கள் கிடைத்த இடத்தில் தூங்கிக் கொண்டிருக்க, ஒன்று ரெண்டு குடிகாரர்கள் பாட்டு பாடியும், கதை சொல்லியும் புலம்பிக் கொண்டிருக்க, சிலர் ஒரே இடத்தில் வெகு நேரமாய் யாரையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் மத்தியில் கிண்டி பஸ் வந்து நிற்க்கின்ற இடத்தில். வேல முடிச்சி சொக்கிப்போன கண்ணோட, ஹெட்செட்’ல ‘கொத்தால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி நு’ பாட்டு கேட்டுட்கிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். திடீர்னு தெரியாத ஒரு நம்பர்ல இருந்து வந்த ஒரு ஃபோன், ஓடிகிட்ட இருந்த பாட்ட நிறுத்துச்சி, கொஞ்ச நேர யோசனைக்கு அப்ரம் பொருமையா அட்டன் பண்ணி, “சொல்லுங்க யாரு….?” அப்டினு கேட்டேன். தம்பி, நா கலியபெருமாள் அண்ணன் பேசறன் பா அம்மாட்ட பேசியிருந்தன், எடுத்ததுக்கெல்லாம் உங்கொம்மா லூசு மாதிரி தெருவ...

The Dark Web (YouTube Video Script)

படம்
Dark web YouTube script Duration - 12 to 15 mins Meme/design suggestions Introduction with hook எனக்கு எப்பவுமே ஒரு டவுட் இருந்துகிட்டே இருக்கும்! உலகம் முழுக்க Drugs, Weapons easy ஆ கடத்தப்பட்டுட்டு தான் இருக்கு, மூளைக்கு மூள terrorist attacks நடந்துகிட்டு தான் இருக்கு.. இன்னைய நாள் போலீஸ் கிட்ட இல்லாத Cyber technology ஆ? அதெல்லாம் வெச்சி Illegal groups ஓட communications அ trace பண்ணி தடுக்கலாமே நு நினைச்சி pressure ஆகி படிக்கும் போது தான், நான் தெரிஞ்சிகிட்ட ஒரு விஷயம் DARK WEB! Black Screen Show in Big introduction text DARK WEB Dark web… ! உலகத்தோட most dangerous criminal gangs, terrorist groups (Vadivelu meme- Ivara ellam pudika mudiyadhu sir, ivaru periya danger fellow) use பண்ற ஒரு web. அத கொண்டு வந்தது யாரு? authorities அத தடுக்காம ஏன் வேடிக்க பாக்க என்ன காரணம்? உண்மையாவே Dark web முழுசும் கொடியவர்களின் கூடாரமா? இப்டி dark web அ பத்தின பற்பல மர்மங்கள தான் இந்த வீடியோ ல தெள்ளத் தெளிவா பாக்க போறோம்… what is Dark web Dark web-ன்றது நாம நார்மலா use பண்ற internet மாதிரி இல்லாம, ரொ...