The Dark Web (YouTube Video Script)
Dark web YouTube script
Duration - 12 to 15 mins
Meme/design suggestions
Introduction with hook
எனக்கு எப்பவுமே ஒரு டவுட் இருந்துகிட்டே இருக்கும்! உலகம் முழுக்க Drugs, Weapons easy ஆ கடத்தப்பட்டுட்டு தான் இருக்கு, மூளைக்கு மூள terrorist attacks நடந்துகிட்டு தான் இருக்கு.. இன்னைய நாள் போலீஸ் கிட்ட இல்லாத Cyber technology ஆ? அதெல்லாம் வெச்சி Illegal groups ஓட communications அ trace பண்ணி தடுக்கலாமே நு நினைச்சி pressure ஆகி படிக்கும் போது தான், நான் தெரிஞ்சிகிட்ட ஒரு விஷயம் DARK WEB!
Black Screen Show in Big introduction text DARK WEB
Dark web… ! உலகத்தோட most dangerous criminal gangs, terrorist groups (Vadivelu meme- Ivara ellam pudika mudiyadhu sir, ivaru periya danger fellow) use பண்ற ஒரு web. அத கொண்டு வந்தது யாரு? authorities அத தடுக்காம ஏன் வேடிக்க பாக்க என்ன காரணம்? உண்மையாவே Dark web முழுசும் கொடியவர்களின் கூடாரமா? இப்டி dark web அ பத்தின பற்பல மர்மங்கள தான் இந்த வீடியோ ல தெள்ளத் தெளிவா பாக்க போறோம்…
what is Dark web
Dark web-ன்றது நாம நார்மலா use பண்ற internet மாதிரி இல்லாம, ரொம்பவே private ஆன, dangerous ஆன ஒரு இடம். இதுக்கு நு ஒரு தனி browser இருக்கு, அந்த browser வெச்சி தான் dark web அ உங்களால access பண்ண முடியும்…
சரி நம்பளோட web -க்கும் Dark web க்கும் என்ன வித்யாசம். Google மாதிரி Search engines ஓ Browsers ஓ use பண்ணி நாம தேட்ற ஒவ்வொரு விஷயமும் history ஆ எங்கலாம் store ஆகும் நா google server, Internet service provider அப்ரம் உங்க device. So… how to make bomb, easy suicide way, unlimited gpay money அப்டினு illegal ஆ எதாவது பாக்கணும், தெரிஞ்சிக்கணும், இல்லாட்டி Content போடனும் நு நினைச்சிங்கனா your under law consequences.
Vadivelu shouting in prison “setup sellappaa”
Three layers of web
இப்போ இந்த Dark Web அ பத்தி தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி Web ல என்னலாம் Category இருக்குனு தெரிஞ்சுக்கிறது அத்தியாவசியம்.. Web அ பொறுத்த வரைக்கும் நாம மூணு வகையா பிரிக்கலாம். surface level web, deep web அப்றம் dark web. surface level web அ public web நு சொல்லுவாங்க. அப்டினா என்ன? பேர்லயே இருக்கு Public … it ‘is opened for public நம்மளோட போன் நம்பர், மெயில் ஐடி போல எந்த விதமான Personal details ம் கொடுக்காம இத Access பண்ணிக்க முடியும். Example கு news websites, ஒரு சில Govt portals அ சொல்லலாம். second இந்த deep web, Surfac level web மாதிரி இங்க direct ஆ லாம் போக முடியாது.Chandramukhi: vadivelu stopping rajini to look at Swarna
இத use பண்ணனும் நா நம்மளோட ஒரு சில Credible datas மூலமா ஒரு account create பண்ணி. user name, passwordsலாம் போட்டா தான் உள்ளையே போக முடியும். இவ்ளோ தான் நாம use பண்றது, கடலுக்கு மேல தெரியுற சின்ன பணிப்பாறை, ஆன அது உள்ளுக்குள்ள எவ்ளோ பெருசா இருக்கு னு இனி பாப்போம்.
Dark web… இது internet ல இருக்க ஒரு Secret Club. இந்த Club அ நாம டி.ஓ.ஆர்… அதாவது The onion Router நு சொல்லப்படுற ஒன்னு மூலம் use பண்ணிக்க முடியும்!
இந்த onion Router என்ன பண்ணும் நா.. உள்ளுக்குள்ள ஒன்னுமே இல்லாம, பிரிக்க, பிரிக்க வெரும் layer, layer ஆ (aioo paper bundle Vadivelu meme) மட்டும் இருக்க வெங்காயம் மாதிரி, நீங்க Search பண்ற data-வ யும் வெவ்வேறு layer ஆ பிரிச்சி Search பண்ணி உங்களுக்கு தேவையான Result அ குடுக்கும்… அதனால மத்தவங்களுக்கு உங்கள trace பண்றது ரொம்பவே கஷ்டமா போயிடும்!
Show tracking scene in tamil padam 2
Who introduced and why?
சரி இத மொத மொதல்ல கொண்டு வந்தவங்க யாரு?
Privacy அ பாதுகாத்து, அவங்களுக்குள்ளவே Safe ஆ சில private information அ share பண்றதுக்காக, US military force.. 1990s ல இந்த Dark web பயன்படுத்திட்டு வந்தாங்க. Then 2002 ஆவது வருஷத்துல Privacy தேவப்பட்ற public-க்கும் இந்த web useful ஆ இருக்கும் நு சொல்லி, பொது உலகத்துக்காகவும் இது launch செய்யப்பட்டுச்சு..
Dark web launch ஆனதும் அதோட அருமை, பெருமை, மகிமைகளெல்லாம் பாத்த illegal கும்பல்… நமக்காகவே ஒருத்த web launch பண்ணி இருக்கான் நு சொல்லி அடிச்சி நவுத்த ஆரம்பிச்சிட்டாங்க.
singa muthu: namma ooru kaaran hotel vechirukan vaanga da
Uses of dark web
Illegal குழு இத எப்டி எல்லாம் use பண்றாங்க னு பாக்குறதுக்கு முன்னாடி, general ஆ இதோட uses தான் என்ன நு பாப்போம்? Govt and authorities side la பாத்தோம் நா undercover operations-கும் terrorist சம்பந்தமான intelligence gather பண்றதுக்கும். (Vadivelu mic 1 enga iruka over over) ஒரு சில time ல secure communications-க்கும் use பண்ணப்படுது.
https://www.mcafee.com/learn/the-dark-web-a-definitive-guide/
Journalist எல்லாம் அவங்க collect பண்ண important data வ transfer பண்ணவும், sometimes govt ban பண்ண other country official medias ல இருந்து முக்கியமான news gather பண்றதுக்கும் use பண்ணுவாங்க. So, இந்த மாதிரி உண்மையான political privacy யாருக்கெல்லாம் தேவைப்படுதோ அவங்களுக்கெல்லாம் dark web ஒரு தவிர்க்க முடியாத tool.
https://www.imf.org/en/Publications/fandd/issues/2019/09/the-truth-about-the-dark-web-kumar
How illegal groups uses dark web
Illegal குழுக்கள பொறுத்த வரைக்கும், இது எப்டியெல்லாம் பயன்படுத்தப்படுது னா? இப்போ இந்த dark web ல போய் உங்க தேவை என்ன நு search பண்ணிங்க நா, காசுக்காக என்ன வேணா பண்றவங்க ல உங்களால access பண்ணிக்க முடியும். அவங்க உங்க கிட்ட இருந்து payment அ bitcoin ஆ மட்டும் தான் வாங்குவாங்க.. என்ன காரணம் தெரியுமா? Vadivelu ooru fulla ponnu kettan yaarum tharala athan Karanam template: normal transaction ல வாங்குனா Government புடிச்சிரும் அதான் காரணம்
https://www.bbc.com/news/newsbeat-38507608
Web ல மேலோட்டமா want to kill someone, want to buy drugs, want to buy weapons இது போல நீங்க பண்ற general search எல்லாம் scam ஆ இருக்க தான் வாய்ப்பு அதிகம்.
Scam ஆ என்னங்க சொல்றீங்க, அப்படின்னு கேட்டீங்கன்னா… இருங்க தெளிவா சொல்ற… ரொம்ப நாளா ஒருத்தன் என்ன torture பண்றான். Show Vadivelu lying on Parthiban Says Paduthuran ya paduthuran
அவன எப்படியாவது போட்டு தள்ளனும், So இந்த Dark web ல போய் துப்பாக்கி வாங்க போறன்னு order போட்டிங்கணா. எவ்ளோ நாள் நீங்க wait பண்ணாலும் துப்பாக்கி உங்க கைக்கு வராது. Show mister bean waits and sleeps template
என்னடா இது இவ்ளோ நாளாச்சு, இன்னும் நம்ம order நம்ப கைக்கு வரல னு சொல்லி track பண்ணலாம் னு போனீங்கணா . அப்டி ஒரு website ஏ அங்க இருக்காது. Vadivelu opens a door and see empty open ground
இந்த Cyber Scam கு பேரு தான் Phishing. Exclusive offer லாம் குடுத்து நம்மளோட sensitive information, money எல்லாத்தையும் சுருட்டிட்டு போயிடுவாங்க. Kadaya saathitu andha pakkam odraan anne template
But, உண்மையாவே இவங்க குடுக்குற serviceலாம் உங்களுக்கு வேணும் நா அதுக்கான separate url இருந்தா தான் அத access பண்ண முடியும், அதுவும் அப்பப்போ மாறிட்டே இருக்கும். Url உங்களுக்கு தெரியனும் நா அந்த crime பண்றவங்க ல உங்களுக்கு தெரியனும். Show rock reacts with anger meme template
Disclaimer:
ஒரு நிமிஷம் வீடியோவ Continue பண்றதுக்கு முன்னாடி இன்னொரு முக்கியமான விஷயம். Show word disclaimer in dark screen இந்த வீடியோ முழுக்க முழுக்க ஒரு educational purpose-கான வீடியோ மட்டும் தான்., இது dark web அ illegal ஆ use பண்ண சொல்லி promote பண்றதுக்கான வீடியோ கிடையாது.
Even Though Dark web, legel ஆவே இருந்தாலும் இத நீங்க Connect பண்ணும் போது போலீசோட radar குள்ள நீங்க வந்துருவீங்க. So இத பத்தி முழுசா தெரிஞ்சுக்காம அரைகுறையா தெரிஞ்சுகிட்டு use பண்ணீங்கனா பிரச்சனை ல போய் மாட்டிக்க நிறைய வாய்ப்பு இருக்கு!
Why is it not banned?
அடுத்து… Dark web அ இப்டி illegel activities கு use பண்ணும் போது, Government இத ban பண்லாமே னு கேட்டீங்க நா அது தான் தவறு.
இப்போ, கத்தி இருக்கு அத வெச்சி காயவும் வெட்டலாம், ஆட்டயும் வெட்டலாம், ஏன் மனுஷன கூட வெட்டலாம். என்னங்க கத்திய வெச்சி இப்டி ஆளலாம் வெட்டிகிட்டு Crime பண்றாங்க! ஒடனே உலகத்துல இருக்க எல்லா கத்தியும் ban பண்ணனும் நு சொல்றது எப்டியோ, அதே மாதிரி தான் இதுவும்.
Friends movie: vadivelu - aama appo kootitu vaa reaction “mute audio”
எந்த ஒரு பிரச்சனைக்கும் காரணம் tool கிடையாது, அந்த tool அ use பண்ற mind... அத வெச்சி பாக்கும் போது இந்த பிரச்சனைக்கு தீர்வு என்னவா இருக்க முடியும் நா illegal ஆ இந்த dark web அ use பண்றவங்கள jail la போட்றது தான், அத தவற வேற ஒன்னும் பண்ண முடியாது.
அப்றம் முக்கியமா, இத ஒருத்தரால ban லாம் பண்ண முடியாது, ஏன் நா இது எல்லாமே decentralised network, அப்டினா என்னன்னா dark web ஒரு single server அ சார்ந்து இயங்குற ஒரு web கிடையாது. Single server ஆ இருந்துச்சி நா ரொம்பவே easy ஆ ban பண்ணிடுவாங்க, இதுக்கான nodes உலகம் முழுக்க வெவ்வேற நாடுகள்ல பறவி இருக்றதால இத ban பண்றது impossible ஆன ஒரு மேட்டர்.
அப்டியே பற்பல சீறிய முயற்சி எல்லாம் எடுத்து இத ban பண்ணாலும். illegal குழு அடுத்த web அ launch பண்ணுவாங்க, so அப்டியே லூப் மாதிரி இது போயிட்டே இருக்கும்.
நாம முன்னாடியே சொன்ன கத மாதிரி 4 பேருக்கு நல்லதா இருக்க டூல (use nayagan kamal naalu peruku nalladhuna) ஒருத்தங்க கெட்டதுக்கு use பண்றாங்க நா தண்டிக்க வேண்டியது tool அ கிடையாது அந்த கெட்டவங்கள!
Law Enforcement
Criminalsகு dark web ஒரு perfect ஆன shield போல தெரிஞ்சாலும், அது முழுமையா ஒரு பாதுகாப்பான இடம் கிடையாது. அமெரிக்காவோட FBI, ஐரோப்பா ஒன்றியத்தோட Europol, சர்வதேச காவல்துறையான Interpol இவங்க எல்லாரும் சேந்து இது மூலமா நடக்குற illegal operations அ தடுக்க தொடர்ச்சியா முயற்சிகள எடுத்துகிட்டு தான் இருக்காங்க. Dark web அ முழுமையா ban செய்ய முடியாட்டாலும் இவங்க எடுத்துட்டு வர நடவடிக்கைகளால இது ஒரு எளி, பூன விளையாட்டு மாதிரி continue ஆயிட்டே இருக்கு.
Vadivelu vijay chasing scene in friends movie
இந்த நடவடிக்கைகள் எடுக்கும் போது போலிஸ் face பண்ற மிகப் பெரிய challenge என்னவா இருக்கும் நா, குற்றவாளி ஒரு நாட்டுல இருப்பான், பாதிக்கப்பட்டவன் வேற ஒரு நாட்டுல இருப்பான், போதா கொறைக்கு சர்வர் இன்னொரு நாட்ல இருக்கும். அதனால விசாரிக்றது complex ஆன ஒரு விஷயமா ஆயிடுது.
அத தவிர்த்து இங்க நடக்குற bitcoin transactions அ blockchain analysis அப்டினு ஒரு method மூலமா trace பண்ணிகிட்டு வராங்க. Blockchain வந்து எந்த wallet ல இருந்து எவ்ளோ bitcoin transaction ஆகி இருக்கு அப்டினு மட்டும் தான் காமிக்கும் நாளும். போலிஸ் ஒரு சில dots லாம் connect பண்ணி மாட்றவங்கள போட்டு நொங்கிட்டு தான் இருக்காங்க.
How to use dark web
இவ்ளோ நேரம் இந்த Dark web அ சுத்தி நடந்த கதையெல்லாம் பாத்தோம், இனி இத எப்டி use பண்றது நு பாப்போம். தேவை இல்லாதது எதுனா use பண்ணி என் பக்கம் திருப்பிட போறீங்க.. இதுக்கு உங்களுக்கு தேவையானது என்னென்னா TOR browser. அந்த Browser மூலமா மட்டும் தான் நீங்க இத Access பண்ண முடியும். இதுல போயிட்டு உங்களுக்கு தேவையான விஷயத்த Search பண்ணிங்க நா வரும். கொஞ்ச late ஆ வாரும் ஏன் னா பல நாடுகள் சுத்தனும் ல, example கு இதுல நீங்க amazon அ Search பண்ணிங்கனா மூணு விதமான onion layer லாம் தாண்டி அப்றம் நீங்க கேட்ட Server அ உங்களுக்காக Present பண்ணும். Url அ கடைசியா எப்டி முடிக்கிறான் பாத்திங்களா ( .onion).... இந்த மாதிரி கோல் மால் லாம் பண்ணி இவன் நமக்கு result கொடுக்றதால unauthorised Websites கூட Access பண்ணிக்க முடியும். Explain other basics on dark web usage
Conclusion
அவ்ளோ தாங்க dark web பத்தி நமக்கு தெரிஞ்சது இந்த வீடியோ ல சொல்லிட்டோம், இத use பண்ற political privacy தேவலாம் நமக்கு இருக்காது நினைக்கிறேன். நமக்கு தேவையான Privacy ய deep web யே நமக்கு கொடுக்கும், என்ன கவர்மெண்ட், Server கொடுக்குற Company மட்டும் நம்பள பாக்கும். (show Chandramukhi rajini, prabhu watching dance through the window). அவங்க பாத்து தான் ஆகனும், அங்கியும் Privacy எதிர்பாக்குறீங்க னா நீங்க எதோ Criminal ஆ யோசிக்கிறீங்க னு அர்த்தம், அதுக்கு நா பொறுப்பு கிடையாது.
இப்டி ஒரு dangerous ஆன விஷயம் நாம அன்றாடம் பயன்படுத்துற இணையத்துல சுத்திகிட்டு இருக்கு நு மட்டும் தெரிஞ்சிக்கோங்க, அதுக்காக தான் இந்த வீடியோ… இதே மாதிரி தொடர்ந்து contents பாக்க நம்மலோட சேனல.. bla… blaa…
கருத்துகள்