MGR creative reel (AI)
1972 ஆவது வருஷம், அக்டோபர் 14 ஆம் தேதி ஒரு மிகப் பெரிய தலைவர சூழ்ந்த பத்திரிகையாளர்கள்...
சார்.. சார்.. சார்.. உங்கள கட்சில இருந்து இடைநீக்கம் பண்ணி இருக்காங்களே, இது தொடர்பா உங்க கருத்து என்ன? உங்களோட அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?show press peoples are surrounding towards a camera frame இனி உங்க கவனம் சினிமாவுலயா? அரசியல் ல யா சொல்லுங்க சார்?
few seconds silence here (dont reveal mgr till here)
Introduce mgr laugh first... சரி, நீங்கலாம் சாப்டீங்களா... சாப்டோம் சார்... அப்போ எல்லாரும் வந்து பாயாசம் சாப்டுங்க (better if it is in mgr voice)
(அக்டோபர் 17, 1972) graphics
மூனு நாள் கூட முழுசா தாண்டல தமிழ்நாட்டில உதயமாச்சி ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்!
end with mass bgm
source: https://www.instagram.com/p/DPyx2PpD0_w/
https://www.bbc.com/tamil/articles/cw03w924ndro
கருத்துகள்